ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா

From நூலகம்
Revision as of 23:23, 17 August 2015 by Pirapakar (talk | contribs) (Pirapakar, ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா பக்கத்தை ஆளுமை:கலைவாணி ஏகானந்தராஜா என்ற தலைப்புக்கு வழிமா...)
Name கலைவாணி, ஏகானந்தராஜா
Birth 1951
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்

கலைவாணி (பி. 1951) ஓர் இசைக்கலைஞராவார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். அடுத்த சந்ததியினருக்கும் இசையை பயிற்றுவித்து வருகிறார்.


Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 120-124


வெளி இணைப்புக்கள்