ஆளுமை:ஏகாம்பரப்புலவர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:04, 26 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஏகாம்பரப்புலவர் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஏகாம்பரப்புலவர் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்தவர். உரைகள் எழுதியதுடன் கவிகளும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 40