"ஆளுமை:இராசகருணா, சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இராசகருணா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
10:29, 26 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராசகருணா, சின்னத்துரை |
பிறப்பு | 1965,.03.11 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசாகருணா (பி. 1965, மார்ச் 11) ஓர் எழுத்தாளரும், நாடகக் கலைஞரும், பத்திரிகையாளருமாவார். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தற்பொழுது ஜேர்மனியில் வசித்துவருகின்றார். ஈழம் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஈழமுருகதாசன் எனும் பெயரில் சிறுவர் பாடல்கள், சிறுகதைகள், நாடகங்கள், நூல்கள் என்பனவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 96-100