ஆளுமை:ஆனந்தி, ஜெயரட்ணம்

From நூலகம்
Revision as of 01:14, 4 July 2019 by Meuriy (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name ஆனந்தி
Birth 1970.01.12
Place மானிப்பாய்
Category அரச உத்தியோகத்தர்

ஆனந்தி ஜெயரட்ணம் (1970.01.12 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். 2003 இல் சைவப்புலவர் பட்டம் பெற்ற இவர் மாவட்டப் பதிவாளராகவும், மேலதிக உதவிப் பதிவாளர் நாயகமாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் சமாதான நீதவானாகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் கவிதை, கட்டுரை, பத்திரிகைச் செய்திகள் என்பனவற்றையும் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 69