"ஆளுமை:ஆனந்தன், மார்க்கண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:ஆனந்தன், எம். எஸ்., ஆளுமை:ஆனந்தன், மார்க்கண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)
வரிசை 11: வரிசை 11:
  
  
ஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த  ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவிலும் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த ''சித்தக மஹிம'' (உள்ளத்தின் பெறுமதி), என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். மேலும் இவர் இயக்கிய இன்னொரு படமான ''ஹந்தபான'' (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது.  
+
ஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த  ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த ''சித்தக மஹிம'' (உள்ளத்தின் பெறுமதி), என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். மேலும் இவர் இயக்கிய இன்னொரு படமான ''ஹந்தபான'' (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது.  
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7490|175-179}}
 
{{வளம்|7490|175-179}}

04:16, 20 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனந்தன்
தந்தை மார்க்கண்டு
பிறப்பு
ஊர் கொடிகாமம்
வகை கலைஞர்


ஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி), என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். மேலும் இவர் இயக்கிய இன்னொரு படமான ஹந்தபான (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 175-179