ஆளுமை:அஸ்ஹர், அப்துல் காதர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:07, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அஸ்ஹர், ஏ. சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஸ்ஹர், ஏ. சி. எம்.
பிறப்பு 1956,.02.22
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முஹம்மது அஸ்ஹர் (பி. 1956, பெப்ரவரி 22) ஓர் எழுத்தாளர். கேகாலையை சேர்ந்த இவர் அதிபராக பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேச சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 83-84


வெளி இணைப்புக்கள்