ஆளுமை:அழகேசன், ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:21, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அழகேசன், எஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அழகேசன், எஸ். ஏ.
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அழகேசன் ஓர் கலைஞர். சிங்களமொழியில் பாண்டித்தியம் பெற்ற இவர் இளைய நிலா தமிழ் படத்துக்கும், பல சிங்களப் படங்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார். உதவி இயக்குனராகவும், உதவி நெறியாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகங்களை எழுதியதுடன் நடித்துமுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 205-210


வெளி இணைப்புக்கள்