ஆளுமை:அருளப்பநாவலர்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:01, 2 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருளப்பநாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளப்பநாவலர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளப்ப நாவலர் அவர்கள் காரைநகரை பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்டவர். கத்தோலிக்க சமயத்தவரான அருளப்பநாவலர் பூலோக சிங்கமுதலியார் எனும் நாமம் கொண்டவர்.

இவர் 24 படலமும் 1900ம் பாடல்களையும் கொண்ட திருச்செல்வர் காவியத்தை இயற்றிய பெரும் புலவராவார்

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 176
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருளப்பநாவலர்&oldid=157658" இருந்து மீள்விக்கப்பட்டது