"ஆளுமை:அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அமதுர் றஹீம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அமதுர் றஹீம், கிச்சிலான்|
+
பெயர்=அமதுர் றஹீம்|
தந்தை=|
+
தந்தை=துவான் தர்மா கிச்சிலான்|
தாய்=|
+
தாய்=ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ|
பிறப்பு=1945,.01.15|
+
பிறப்பு=1945.01.15|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=கம்பஹா மாவட்டம்|
+
ஊர்=நீர்கொழும்பு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
வரிசை 11: வரிசை 11:
  
அமதுர் றஹீம் (பி. 1945, ஜனவரி 15) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆசிரியராகவும், உப அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், வானொலி பிரதியாக்கங்கள் ஆகியவற்றை எழுதுதல், வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் நடித்தல், நடிப்பித்தல், பேச்சு, நிகழ்ச்சிகள் தயாரித்தல், பாடல், பாடலாக்கம், கிராமியப் பாடல்கள் என்ற அடிப்படையில் இவரின் ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டன. வானொலியில் குரல் கொடுக்கும் கலைஞராகவும், நேர்காணல், உரையாடல், உரைச்சித்திம், மிமிக்ரி கலையிலும் பங்களித்துள்ளார்.  
+
அமதுர் றஹீம் (1945.01.15 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர்; கலைஞர். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான்; தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ. 1963 ஆம் ஆண்டில் ஆசிரியையான இவர் 1990 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் உப அதிபராகவும், உடற்கல்விப் போதனாசிரியராகவும், உடற்கல்விப் பரிசோதகராகவும், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகவும், 1978 முதல் 1990 வரை முதன்மை மொழி தமிழ் ஆசிரிய ஆலோசகராகவும், மதிப்பீட்டு பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
 +
1958 ஆம் ஆண்டில் இவர் பள்ளி மாணவியாக இருக்கும் போது 'வெளிச்சம்' எனும் தலைப்பில் இவரது முதல் கவிதை கல்லூரி சஞ்சிகையில் இடம்பெற்றது. தொடர்ந்து இருபத்து மூன்று சிறுகதைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள், வானொலிப் பிரதியாக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது முதல் வானொலி ஆக்கம் 1975இல் 'சமூகத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு' எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவரது கவிக்குழந்தை எனும் கவிதைத்தொகுதி வெளியாகியுள்ளது.
 +
 +
2009ஆம் ஆண்டில் இலங்கை அரசினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1858|35-41}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B1%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அமதுர் றஹீம்]
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B1%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அமதுர் றஹீம்]
 +
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|1858|35-41}}

04:28, 14 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அமதுர் றஹீம்
தந்தை துவான் தர்மா கிச்சிலான்
தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ
பிறப்பு 1945.01.15
ஊர் நீர்கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமதுர் றஹீம் (1945.01.15 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர்; கலைஞர். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான்; தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ. 1963 ஆம் ஆண்டில் ஆசிரியையான இவர் 1990 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் உப அதிபராகவும், உடற்கல்விப் போதனாசிரியராகவும், உடற்கல்விப் பரிசோதகராகவும், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகவும், 1978 முதல் 1990 வரை முதன்மை மொழி தமிழ் ஆசிரிய ஆலோசகராகவும், மதிப்பீட்டு பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.

1958 ஆம் ஆண்டில் இவர் பள்ளி மாணவியாக இருக்கும் போது 'வெளிச்சம்' எனும் தலைப்பில் இவரது முதல் கவிதை கல்லூரி சஞ்சிகையில் இடம்பெற்றது. தொடர்ந்து இருபத்து மூன்று சிறுகதைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள், வானொலிப் பிரதியாக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது முதல் வானொலி ஆக்கம் 1975இல் 'சமூகத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு' எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவரது கவிக்குழந்தை எனும் கவிதைத்தொகுதி வெளியாகியுள்ளது.

2009ஆம் ஆண்டில் இலங்கை அரசினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 35-41