"ஆளுமை:அன்ரன் டேவிற்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அன்ரன் டேவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
  
அன்ரன் டேவிற் ஓர் நடிகரும், பாடகரும் ஆவார்.  இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடமெல்லாம் நாட்டுக்கூத்து பயின்று மேடையேறியிருக்கின்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மேடைகளைக் கண்டவர். இவர் இசைக்குழுக்களில் மெல்லிசை பொப் இசைப் பாடல்கள் பாடுவதோடு யாழ்ப்பாணத்தில் கிந்திப் பாடல்களை மேடைகளில் பாடும் முறையையும் அறிமுகப்படுத்தியவர்.
+
அன்ரன் டேவிற் ஓர் நடிகரும், பாடகர்.  இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடமெல்லாம் நாட்டுக்கூத்து பயின்று மேடையேறியிருக்கின்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மேடைகளைக் கண்டவர். இவர் இசைக்குழுக்களில் மெல்லிசை பொப் இசைப் பாடல்கள் பாடுவதோடு யாழ்ப்பாணத்தில் கிந்திப் பாடல்களை மேடைகளில் பாடும் முறையையும் அறிமுகப்படுத்தியவர்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|332-333}}
 
{{வளம்|4428|332-333}}
 
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 

22:57, 13 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்ரன் டேவிற்
பிறப்பு
ஊர்
வகை நடிகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அன்ரன் டேவிற் ஓர் நடிகரும், பாடகர். இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடமெல்லாம் நாட்டுக்கூத்து பயின்று மேடையேறியிருக்கின்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மேடைகளைக் கண்டவர். இவர் இசைக்குழுக்களில் மெல்லிசை பொப் இசைப் பாடல்கள் பாடுவதோடு யாழ்ப்பாணத்தில் கிந்திப் பாடல்களை மேடைகளில் பாடும் முறையையும் அறிமுகப்படுத்தியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 332-333
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரன்_டேவிற்&oldid=169450" இருந்து மீள்விக்கப்பட்டது