ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:23, 17 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா பக்கத்தை ஆளுமை:கலைவாணி ஏகானந்தராஜா என்ற தலைப்புக்கு வழிமா...)
பெயர் | கலைவாணி, ஏகானந்தராஜா |
பிறப்பு | 1951 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கலைவாணி (பி. 1951) ஓர் இசைக்கலைஞராவார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். அடுத்த சந்ததியினருக்கும் இசையை பயிற்றுவித்து வருகிறார்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 120-124