காவு கொள்ளப்பட்ட வாழ்வு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:53, 21 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காவு கொள்ளப்பட்ட வாழ்வு
575.JPG
நூலக எண் 575
ஆசிரியர் றஷ்மி, ஏ. எம்.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் எக்ஸில் வெளியீடு
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 104

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


நூல்விபரம்

ஈழத்து மண்ணில் எழுந்த இலக்கியங்களை நூல்வடிவாக்கும் எக்சிலின் முதல் முயற்சி. நவீன ஓவியரும், பத்திரிகை வடிவமைப்புத்துறையில் ஈடுபாடு கொண்டவரும், கவிஞருமான றஷ்மி ஈழத்தின் முக்கியமான சமகாலக் கவிஞர்களுள் முனைப்பாகத் தெரியும் ஒருவர். கிழக்கின் அக்கரைப்பற்றை வாழ்விடமாகக் கொண்ட இவர் சரிநிகர் வெளியீட்டுக் குழுவில் இணைந்து பணியாற்றியவர்.


பதிப்பு விபரம்
காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள். றஷ்மி. பிரான்ஸ்: எக்ஸில் வெளியீடு, 27, rue Jean Moulin, 92400 Coubevoie, France, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 02: மூன்றாவது மனிதன் வெளியீடு, 37/14, Vauxhall Lane). 104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22 * 16 சமீ.

-நூல் தேட்டம் (# 2499)