கடல் 2018.04-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கடல் 2018.04-06
63415.JPG
நூலக எண் 63415
வெளியீடு 2018.04-06
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேடலும் தேவையும் - க.பரணீதரன்
  • உள ஆற்றுப்படுத்தல் அனுபவங்களில் ஊற்றெடுத்த சிந்தனைகள் - அருள் திரு. இராசேந்திரம் ஸ்ரலின்
	*குழந்தைப்பருவ அனுபவச் செல்வாக்குப் பற்றிச் சிக்மண்ட் புரொய்ட்

*உணர்ச்சி வசப்பட்ல் அல்லது நிலைகுலைதலுக்கான காரணியாக குழந்தைப் பருவ அனுபவம்

       *உணர்ச்சிப்பெயர்ச்சி

*குழந்தைப் பருவ நடத்தைக் கோலம் பொருத்தமின்றித் தொடர்தல். *உறவுப்பெயர்ச்சி *அனுபவித்து மகிழ்ந்தவற்றைத் தொடர முயலுதலும் அனுபவிக்காதவற்றுக்கான ஏக்கமும் *ஆதரவுக்கான தவிப்பு *பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளல்

       *தொடரும் காரியம் பார்க்கும் யுக்திகள்

*பிரச்சினை தீர்த்தலில் பெற்றோரின் செல்வாக்கு *முன்னைய பருவ நடத்தைக் கோலம் தொடருதல் *முன்னைய பருவ அனுபவத்தின் செல்வாக்கு *குழந்தைப் பருவ அனுபவமே காரணம் என்பதை அறியும் முறை *குழந்தைப் பருவ காரணி அனுபவத்தை அடையாளம் காணும் உள ஆற்றுப்படுத்தல் நுட்பம்

  • இலங்கையில் முன்பள்ளிக் கல்வி எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் - கலாநிதி தேவராசா முகுந்தன்
       *முன்பள்ளிகளின் தோற்றம்

*இலங்கையில் முன்பள்ளிகள் *முன்பள்ளிகளிற்கான பொதுக்கலைத்திட்டம் காணப்படாமை

       *முன்பள்ளி ஆசிரியர்களிடம் உரிய கல்விஇ தொழில் வாண்மை காணப்படாமை.

*முன்பள்ளிகள் ஒரே அமைச்சின் கீழ் உள்ளடக்கப்படாமை கற்பித்தல் மொழி மூலம்

  • வகுப்பறையில் விசேட தேவைகளுடைய மாணவர்கள் எனப்படுவோர் யார்? – ர. விவேகானந்தராசா

*விசேட தேவைகளுடைய மாணவர்களது வகைப்பாடு *பார்வைக் குறைபாடுடையோர் *கேட்டல் குறைபாடுடையோர் *மொழிதலும் மொழிக் குறைபாடுடையோரும்

       *மெதுவாக உளவளர்ச்சி உடையோர்

*மீத்திறன் உடையோரும் விசேட நிபுணத்துவம் உடையோரும் *கற்றல் இயலாமையுடையோர் *நடத்தை சார் குறைபாடுடையோர் *ஆரோக்கிய குறைபாடுடையோர் *வறுமைஇ யுத்தம்இ போசணைக் குறைபாடு போன்றவற்றால் பாதிப்படைந்தோர் *மூளையில் பாதிப்புடையோர் *உடலியற் குறைபாடுடையோர்

  • பாலியல் விலகல் நடத்தைகளும் பாலியல் வக்கிரங்கள் சிறு அறிமுகம் - அர்ச்சுனன்

*பாலியல் விலகல் நடத்தைகள் *பாலியல் வக்கிரங்கள்

  • பாடசாலை முகாமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய நிறைவேற்று உத்தியோத்தர்களுக்கான பொதுவான திறன்கள் - கலாநிதி த. கலாமணி

*மனிதத் திறன்கள் *எண்ணக்கரு சார் திறன்களும் மேற்கொள்ளும் திறன்களும் வடிவமைக்கும் திறன்கள் *நிருவாகத் திறன்கள் - ஆளிடைத் திறன்கள்

  • பிள்ளைகளின் மொழியாற்றலை விருத்தி செய்தலின் முக்கியத்துவம் - கலாநிதி த. கலாமணி

*மொழி கற்பித்தலின் நோக்கம் *பிள்ளைகளின் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும் மொழியைப் பயனுறுதியுள்ள வகையில் பயன்படுத்தும் ஆற்றலையும் *பிள்ளைகளின் அறிவாற்றல் விருத்தியையும் மனவெழுச்சி விருத்தியையும் கற்பனா சக்தியையும் செழிப்புறச் செய்தல் *நேர்மயமான எண்ணக்கருவை விருத்தி செய்வதற்கு பிள்ளைகளும் உதவுதல் *கருத்துக்கள் பற்றியதும் விழுமியங்கள் பற்றியதுதான பிள்ளைகளின் விழிப்பு நிலையை விரிவாக்குதல்

"https://noolaham.org/wiki/index.php?title=கடல்_2018.04-06&oldid=340875" இருந்து மீள்விக்கப்பட்டது