ஆளுமை:சர்வானந்தன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சர்வானந்தன்
தந்தை சுப்பிரமணியம்
தாய் தனலக்‌ஷமி
பிறப்பு 05.02.1942
இறப்பு 12.03.2014
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சர்வானந்தன், சுப்பிரமணியம் ( யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.சுப்பிரமணியம் இவர் அரச எழுது வினைஞராகவும், நிதி உதவியாளராகவும் நாட்டின் பல பகுதிகளிலும் கடமையாற்றியுள்ளார். இவர் புலேந்திரன் என்பவருடன் இணைந்து வேலணை கோட்டக் கல்வியகத்தை தீவுப்பகுதியில் உருவாக்க முன்னின்று செயற்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 182