ஆளுமை:சிவசுப்பிரமணியம், எஸ். வி.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:08, 26 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியம், எஸ். வி. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தொழிலதிபர். வல்வை ஊரிக்காட்டில் அமைந்துள்ள சுப்பிரமணியம் குளிர்பான தொழிற்சாலை வடபகுதியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தொழிற்சாலையாகும் இதன் ஆரம்பகர்த்தா சட்டத்தரணி அ. குமரகுரு அவர்களின் தந்தை அமர சேனாதிபதியாவார். தொடர்ந்து இவர் வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை வருவித்து இத் தொழிற்சாலையை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 79