ஆளுமை:சுப்பையர், மேருகிரி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:14, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பையர், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பையர், மேருகிரி
தந்தை மேருகிரி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மே. சுப்பையர் யாழ்ப்பாணம், கரைநகரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மேருகிரி. இவர் தமது தந்தையாரிடத்தில் கல்வி பயின்று தமிழ் மொழியிலும், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சிறந்த அறிவுடையவராகத் திகழ்ந்ததோடு இசைக் கலையிலும் இவருக்கு நல்ல பயிற்சி அமைந்திருந்ததெனக் கூறப்படுகின்றது. நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய இரு நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 127