ஆளுமை:பத்மநாதன், நாக.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:45, 2 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பத்மநாதன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மநாதன், நாக.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாக.பத்மநாதன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். தமிழீழ விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை இலக்கியமாக்கும் பணியில் போராளிகளுடனேயே வாழ்ந்து கொண்டு பங்களிக்கும் இவரது படைப்புகள் சிரித்திரன், சுடர், வெளிச்சம், சாளரம், ஆதாரம் போன்ற இதழ்களில் பிரசுமாகியுள்ளன.

இவர் வள்ளுவர் வழியில் வீரம், மானம், அதிர்ச்சி நோய் எமக்கல்ல போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். அத்தோடு சர்வோதய பணிகளில் ஆர்வம் கொண்ட இவர் க. திருநாவுக்கரசு அவர்களின் தொண்டு வாழ்க்கையோடு தன்னையும் இணைத்து பலகாலம் அளப்பறிய சேவைகளைச் செய்துள்ளார். தனது கடைசிக்காலத்தில் லண்டனில் வாழ்ந்த இவர் உருவகக்கதைகள் எழுதுவதில் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 247

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பத்மநாதன்,_நாக.&oldid=157724" இருந்து மீள்விக்கப்பட்டது