ஆளுமை:சிவசாமி, ஐ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 2 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசாமி, ஐ.| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசாமி, ஐ.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐ.சிவசாமி அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் கதை, கட்டுரை, நாடகம் எழுதிப் புகழ் பெற்றதோடு இறங்கற்பா இயற்றுவதிலும் சமர்த்தராக திகழ்ந்தார். நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்சமயம் கனடாவில் வாழ்கின்றார்.

இவர் எழுதிய வாழ்வுப்புலி எனும் நாடகம் புங்குடுதீவின் நாடக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அத்தோடு இந்நாடகம் யாழ். இந்துக் கல்லூரியில் நடந்த நாடகப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மன்னாரிலும், புங்குடுதீவிலும் இவரிடம் கற்ற மாணவர்கள் இவருக்கு விழா எடுத்தார்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 246
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவசாமி,_ஐ.&oldid=157702" இருந்து மீள்விக்கப்பட்டது