ஆளுமை:சிதம்பரநாதன், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:21, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிதம்பரநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பரநாதன், செல்லத்துரை
தந்தை செல்லத்துரை
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


செல்லத்துரை சிதம்பரநாதன் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். தனது நாதஸ்வர வாழ்க்கையை கும்பிழாவளை விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் தந்தையாரிடமும் பின்னர் மாவிட்டபுரம் இராசா அவர்களிடமும் சார்த்திரீக முறைப்படி நாதஸ்வரம் கற்றதுமல்லாமல் இந்தியா சென்று நுண் இசையில் மெருகேற்றப்பெற்றவராவார். இவர் நாதஸ்வர இளம் தென்றல், நாதஸ்வர கானவாருதி ஆகிய பட்டங்களைப் பெற்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 577-578


வெளி இணைப்புக்கள்