ஆளுமை:தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தில்லை நடராஜா, எஸ்.
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எஸ். தில்லை நடராஜா எழுத்தாளர், நாடக நடிகர், நாடக நெறிகையாளர், சமூகப்பற்றாளர் என பல் பரிமாணம் கொண்டவர். அத்துடன் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஏராளமான சிறுகதைகளையும் பல நாவல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வந்த "நிர்வாணம்" என்ற நூல் பலரையும் வாதப் பிரிதிவாதங்களில் ஈடுபடச் செய்திருக்கின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 412-414


வெளி இணைப்புக்கள்