ஆளுமை:பாலகிருஷ்ணன், இராமசாமி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:19, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலகிருஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலகிருஷ்ணன், இராமசாமி
பிறப்பு 1948.05.10
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாலகிருஷ்ணன் (பி. 1948, மே 10) ஓர் எழுத்தாளர். மாத்தளையைச் சேர்ந்தவர். நகைச்சுவை, சிறுவர் கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். நவரசம் எனும் மாதப் பத்திரிகையில் உதவியாசிரியராக பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 59-63


வெளி இணைப்புக்கள்