பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு 4

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு 4
3727.JPG
நூலக எண் 3727
ஆசிரியர் உவாணர், சோச்சு தவுண்சென் மாட்டின், கே. ஏசுகின் மூர், டி.
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அரசகரும மொழிகள் திணைக்களம்
வெளியீட்டாண்டு 1960
பக்கங்கள் 541

வாசிக்க


உள்ளடக்கம்

  • பதிப்பாளர் முகவுரை
  • உள்ளுறை
  • பிரான்சுடன் போராட்டமும் யாப்புமுறை முடியரசின் வளர்ச்சியும்
    • உவில்லியமும் மேரியும்: ஆன்
      • மூன்றாம் உவில்லியமும் (1689 - 1702) மேரியும் (1689 - 1694)
      • வெளிநாட்டுப் போர்ப் பருவம் (1669 - 1714)
      • ஆன் அரசியின் ஆட்சி (1702 - 1714): பெரும்போர்
      • ஆன் ஆட்சியில் உண்ணாட்டு அலுவல்கள்
      • பிற்காலத்துச் சுதுவாட்டுக்களின் ஆட்சியில் சுகதலந்து
    • ஏழாம் பருவத்துக்குறிய குறிப்புக்கள்
    • ஏழாம் பருவத்துக்குறிய கால நிரல்
    • ஏழாம் பருவத்துக்குரிய தெர்வுக் கேள்விகள்
  • பிரித்தனின் விரிவும் முடியுடன் நடந்த இறுதிப் போட்டியும்
    • அனேவரியன் குலமுறை
      • உன்னாட்டு அரசியலும் முதலிரண்டு சோச்சுகளும்
      • 1715 ஆம் 1719 ஆம் ஆண்டுகளில் யாக்கோபியரின் எழுச்சி
      • உவால்போல்
      • யாக்கோபியர் எழுச்சி 1745
    • 1714 இன் பின் வெளிநாட்டு பூட்கை
    • ஏழாண்டு போர்: அமெரிக்கா, இந்தியா, பிற்று
    • யோன் உவெசிலியும் மெதடிசு மதத்தின் எழுச்சியும்
    • மூன்றாம் சோச்சு
    • பெரிய பிரித்தனும் இந்தியாவும்
    • உண்ணாட்டு அலுவல்கள் - பொட்சும் போக்கும்
  • பிரான்சுடன் பெரும் இகல்: புரட்சியும் நெப்போலியனும்
    • இளைய பிற்று: அவன் முதல் அமைச்சு
    • பிரெஞ்சு புரட்சியும் மகா யுத்தமும்
    • நெப்போலியன் போர்
    • அயலந்தின் சரித்திரம்
    • போர் ஆரம்பமகிய பின் பிற்றின் உண்ணாட்டுக் கொள்கை (1793 - 1815)
  • கைத்தொழில் விருத்தி: கெடுதிகளும் சீர்த்திருத்தங்களும்
    • மூன்றாம் கோச்சு (1760 - 1820)
    • நான்காம் கோச்சு (1820 - 1830) நான்காம் உவில்லியம் (1830 - 1837)
    • முதலாம் உவிக்குச் சீர்த்திருத்த வாதிகள்
    • விற்றோரியா ராணி (1837 - 1841): முதலாம் பருவம் பீல்
    • தொழிலளர் வகுப்பியக்கம் - ஆவணர் இயக்கம்: தொழிற் சங்க இயக்கம்: கூட்டுறவு இயக்கம்
    • வெளிநாட்டலுவல்கள் - பாமெசன்