பெண்ணிலைவாதம் பொருத்தமானதே

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:49, 13 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பெண்ணியம்" to "பெண்ணியம்")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெண்ணிலைவாதம் பொருத்தமானதே
156.JPG
நூலக எண் 156
ஆசிரியர் -
நூல் வகை பெண்ணியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பெண்கள் ஆய்வு வட்டம்
வெளியீட்டாண்டு 1985
பக்கங்கள் 18

வாசிக்க


நூல் விபரம்

கொழும்பு பெண்நிலைவாத ஆய்வு வட்டத்தினால் வெளியிடப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. பெண்நிலை வாதத்தின் அரசியல், பொருளாதார, வரலாற்று அம்சங்களை இந்நூல் மிகச்சுருக்கமாக எடுத்துக் காட்டுகின்றது.


பதிப்பு விபரம்

பெண்நிலைவாதம் பொருத்தமானதே. பெண்நிலைவாத ஆய்வு வட்டம். யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வு வட்டம், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) 18 பக்கம். விலை: ரூபா 3.50. அளவு: 21x14 சமீ.