"மொழியினால் அமைந்த வீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
சி (Text replace - ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
வரிசை 17: வரிசை 17:
  
  
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
+
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
  
  

10:24, 4 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

மொழியினால் அமைந்த வீடு
285.JPG
நூலக எண் 285
ஆசிரியர் மணி வேலுப்பிள்ளை
நூல் வகை மொழியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அன்னம்
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 112

[[பகுப்பு:மொழியியல்]]

வாசிக்க


நூல் விபரம்

ஆங்கில நடையில் தமிழ், தமிழும் பெண்மைக்கு நெகிழும், ஆளுமை, மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன், மொழியினால் அமைந்த வீடு, தமிழோசை, சோக்கிரட்டீஸ் ஒரு மீள்நோக்கு, மாயக்கோவஸ்கி, அலந்தே, டெங் சியாவோபிங் ஆகிய தலைப்புக்களில் 10 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தமிழ் மொழியின் சமகாலப் பயன்பாடுபற்றியதாகவும் புதிய சொற்களின் வருகையை கையாளும் யுக்திகளை கண்டறிவதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பதிப்பு விபரம்
மொழியினால் அமைந்த வீடு. மணி வேலுப்பிள்ளை. தஞ்சாவூர் 613007: அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சிவகாசி: Hemamala Syndicate). 112 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 22 * 14 சமீ.


-நூல் தேட்டம் (3796)