"ஆளுமை:சிவசிதம்பரம், நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சிவசிதம்பரம்|
 
பெயர்=சிவசிதம்பரம்|
தந்தை-நாகலிங்கம்|
+
தந்தை=நாகலிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1962.02.21|
 
பிறப்பு=1962.02.21|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவசிதம்பரம், நாகலிங்கம் (1962.02.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தை நாகலிங்கம். இவர் ஆரம்பக் கல்வியை யாழ். இணுவில் சைவமகாஜன வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டார். கல்விமாணிக் கற்கை நெறியைத் தேசியக் கல்வியியற் கல்லூரியில் பூர்த்தி செய்த இவர், யாழ். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்னர் கோண்டாவில் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.  
+
சிவசிதம்பரம், நாகலிங்கம் (1962.02.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞன். இவரது தந்தை நாகலிங்கம். இவர் ஆரம்பக் கல்வியை யாழ். இணுவில் சைவமகாஜன வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டார். கல்விமாணிக் கற்கை நெறியைத் தேசியக் கல்வியியற் கல்லூரியில் பூர்த்தி செய்த இவர், யாழ். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்னர் கோண்டாவில் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.  
  
இலங்கையில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள் பலவற்றிலும் சஞ்சிகைகளிலும் தன் கவிதை இலக்கியப் படைப்புக்கள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளார். வட இலங்கை சங்கீத சபையினரின் ''நாடகக் கலாவித்தகர்'' பட்டம் பெற்றுள்ள இவர், இணுவில் கலை இலக்கிய வட்டத்தின் உபதலைவராக இருந்து சமூக இலக்கியப் பணிகளை ஆற்றி வருகின்றார்.
 
04:15, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவசிதம்பரம்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு 1962.02.21
ஊர் இணுவில்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசிதம்பரம், நாகலிங்கம் (1962.02.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞன். இவரது தந்தை நாகலிங்கம். இவர் ஆரம்பக் கல்வியை யாழ். இணுவில் சைவமகாஜன வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டார். கல்விமாணிக் கற்கை நெறியைத் தேசியக் கல்வியியற் கல்லூரியில் பூர்த்தி செய்த இவர், யாழ். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்னர் கோண்டாவில் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.

இலங்கையில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள் பலவற்றிலும் சஞ்சிகைகளிலும் தன் கவிதை இலக்கியப் படைப்புக்கள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளார். வட இலங்கை சங்கீத சபையினரின் நாடகக் கலாவித்தகர் பட்டம் பெற்றுள்ள இவர், இணுவில் கலை இலக்கிய வட்டத்தின் உபதலைவராக இருந்து சமூக இலக்கியப் பணிகளை ஆற்றி வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 33

வெளி இணைப்புக்கள்