"ஆளுமை:முருகவேள், அப்புக்குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முருகவேள்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முருகவேள், அப்புக்குட்டி (1925.10.24 - ) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அப்புக்குட்டி. 1960இல் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினராக இருந்த இவர் தர்மபுத்திரன், விராட, குருக்கேத்திரன் ஆகிய நாடகங்களை பயிற்றுவித்து வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து இயக்கத்திற்கு புத்துயிர் கொடுத்த அண்ணாவியராக திகழ்ந்தார். கலாபூஷணம், கலைவாரிதி ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.  
+
முருகவேள், அப்புக்குட்டி (1925.10.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அப்புக்குட்டி. இவர் 1960 இல் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து தர்மபுத்திரன், விராட, குருக்கேத்திரன் ஆகிய நாடகங்களைப் பயிற்றுவித்து, வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து இயக்கத்திற்குப் புத்துயிர் கொடுத்த அண்ணாவியாராகத் திகழ்ந்தார். இவர் கலாபூஷணம், கலைவாரிதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

23:30, 2 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் முருகவேள்
தந்தை அப்புக்குட்டி
பிறப்பு 1925.10.24
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகவேள், அப்புக்குட்டி (1925.10.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அப்புக்குட்டி. இவர் 1960 இல் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து தர்மபுத்திரன், விராட, குருக்கேத்திரன் ஆகிய நாடகங்களைப் பயிற்றுவித்து, வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து இயக்கத்திற்குப் புத்துயிர் கொடுத்த அண்ணாவியாராகத் திகழ்ந்தார். இவர் கலாபூஷணம், கலைவாரிதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 210