"ஆளுமை:பாலகிருஷ்ணன், பெரியசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாலகிருஷ்ணன், பெரியசாமி (1938.11.01 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவர் தனது ஆரம்ப நாதஸ்வரப் பயிற்சியையும் வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் தந்தையாரிடம் கற்றுக்கொண்டார். பின்னர் தென்இந்தியா சென்று பல மேதைகளிடம் தனது பயிற்சியை மேற்கொண்டு நாடு திரும்பியதும் அளவெட்டி என். கே. பத்மநாதன் அவர்களுடன் இணைந்து நாதஸ்வர இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
+
பாலகிருஷ்ணன், பெரியசாமி (1938.11.01 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவர் தனது ஆரம்ப நாதஸ்வரப் பயிற்சியையும் வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் தந்தையிடம் கற்றுப் பின்னர் தென்னிந்தியா சென்று பல மேதைகளிடம் தனது பயிற்சியை மேற்கொண்டு நாடு திரும்பினார். இவர் அளவெட்டி என். கே. பத்மநாதனுடன் இணைந்து நாதஸ்வர இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
  
01:34, 20 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலகிருஷ்ணன்
தந்தை பெரியசாமி
பிறப்பு 1938.11.01
ஊர் நெல்லியடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகிருஷ்ணன், பெரியசாமி (1938.11.01 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவர் தனது ஆரம்ப நாதஸ்வரப் பயிற்சியையும் வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் தந்தையிடம் கற்றுப் பின்னர் தென்னிந்தியா சென்று பல மேதைகளிடம் தனது பயிற்சியை மேற்கொண்டு நாடு திரும்பினார். இவர் அளவெட்டி என். கே. பத்மநாதனுடன் இணைந்து நாதஸ்வர இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 565
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 92