"ஆளுமை:தம்பிராசா, விசுவநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தம்பிராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தம்பிராசா, விசுவநாதர் (1930.04.29 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை விசுவநாதர். இவர் 15 வருடம் சிற்ப சாத்திர தேர்ச்சி பெற்று விக்கிரக நிர்மாணம் கற்று சிற்பக் கலையில் சிறந்து விளங்கினார்.  
+
தம்பிராசா, விசுவநாதர் (1930.04.29 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை விசுவநாதர். இவர் 15 வருடங்கள் சிற்ப சாத்திரத்தில் தேர்ச்சி பெற்று விக்கிரக நிர்மாணம் கற்றுச் சிற்பக் கலையில் சிறந்து விளங்கினார்.  
  
யாழ்ப்பாண புளியங்கூடல் அம்மன் கோவில் இராஜகோபுரம், பஞ்சதள ராஜகோபுர நிர்மாணங்களான அடைக்கலம் தோட்டம் கந்தசாமி கோவில் இராஜகோபுரம், இணுவில் சிவகாமி அம்மன் கோவில் இராஜகோபுரம், யாழ்ப்பாண நீராவியடி பிள்ளையார் கோவில் இராஜகோபுரம், கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோவில் இராஜகோபுரம், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோபுரம், திரிதள இராஜ கோபுர நிர்மாணங்களான வட்டுக்கோட்டை அடைக்கலம் தோட்டம் மேற்கு வாயில் இராஜ கோபுரம், சுழிபுரம் ஓடயம்பதி வைத்தீஸ்வரர் ஆலய இராஜ கோபுரம் உட்பட 50க்கும் மேற்ப்பட்ட இராஜகோபுரங்களை இவர் நிர்மாணித்துள்ளார்.  
+
யாழ்ப்பாணம் புளியங்கூடல் அம்மன் கோவில் இராஜகோபுரம், பஞ்சதள ராஜகோபுர நிர்மாணங்களான அடைக்கலம் தோட்டம் கந்தசாமி கோவில் இராஜகோபுரம், இணுவில் சிவகாமி அம்மன் கோவில் இராஜகோபுரம், யாழ்ப்பாணம் நீராவியடிப் பிள்ளையார் கோவில் இராஜகோபுரம், கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோவில் இராஜகோபுரம், உரும்பராய் கருணாகரப் பிள்ளையார் கோபுரம், திரிதள இராஜ கோபுர நிர்மாணங்களான வட்டுக்கோட்டை அடைக்கலம் தோட்டம் மேற்கு வாயில் இராஜகோபுரம், சுழிபுரம் ஓடையம்பதி வைத்தீஸ்வரர் ஆலய இராஜகோபுரம் உட்பட 50 இற்கும் மேற்பட்ட இராஜகோபுரங்களை நிர்மாணித்துள்ளார்.  
  
1981இல் சிற்ப கலாபூஷணம், 1984இல் சிற்ப கலா சிரோன்மணி, 1986இல் சிற்ப கலா சிந்தாமணி, 1981இல் சிவாலய நிர்மாண கலாமணி, 2000இல் சிற்ப கலை மாமணி, 2007இல் சிற்ப கலா நிதி, 2008இல் கலாபூஷணம் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
இவர்1981 இல் சிற்பக் கலாபூஷணம், 1984 இல் சிற்பக் கலா சிரோன்மணி, 1986 இல் சிற்பக் கலா சிந்தாமணி, 1981 இல் சிவாலய நிர்மாணக் கலாமணி, 2000 இல் சிற்பக் கலைமாமணி, 2007 இல் சிற்பக் கலாநிதி, 2008 இல் கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|250}}
 
{{வளம்|15444|250}}

05:44, 6 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தம்பிராசா
தந்தை விசுவநாதர்
பிறப்பு 1930.04.29
ஊர் அராலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிராசா, விசுவநாதர் (1930.04.29 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை விசுவநாதர். இவர் 15 வருடங்கள் சிற்ப சாத்திரத்தில் தேர்ச்சி பெற்று விக்கிரக நிர்மாணம் கற்றுச் சிற்பக் கலையில் சிறந்து விளங்கினார்.

யாழ்ப்பாணம் புளியங்கூடல் அம்மன் கோவில் இராஜகோபுரம், பஞ்சதள ராஜகோபுர நிர்மாணங்களான அடைக்கலம் தோட்டம் கந்தசாமி கோவில் இராஜகோபுரம், இணுவில் சிவகாமி அம்மன் கோவில் இராஜகோபுரம், யாழ்ப்பாணம் நீராவியடிப் பிள்ளையார் கோவில் இராஜகோபுரம், கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோவில் இராஜகோபுரம், உரும்பராய் கருணாகரப் பிள்ளையார் கோபுரம், திரிதள இராஜ கோபுர நிர்மாணங்களான வட்டுக்கோட்டை அடைக்கலம் தோட்டம் மேற்கு வாயில் இராஜகோபுரம், சுழிபுரம் ஓடையம்பதி வைத்தீஸ்வரர் ஆலய இராஜகோபுரம் உட்பட 50 இற்கும் மேற்பட்ட இராஜகோபுரங்களை நிர்மாணித்துள்ளார்.

இவர்1981 இல் சிற்பக் கலாபூஷணம், 1984 இல் சிற்பக் கலா சிரோன்மணி, 1986 இல் சிற்பக் கலா சிந்தாமணி, 1981 இல் சிவாலய நிர்மாணக் கலாமணி, 2000 இல் சிற்பக் கலைமாமணி, 2007 இல் சிற்பக் கலாநிதி, 2008 இல் கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 250