"ஆளுமை:சண்முகம், அருணாசலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
சண்முகம், அருணாசலம் காரைநகரைச் சேர்ந்தவர். காரைநகரில் கல்வி கற்று உத்தியோகத்திற்காக மலாயா சென்று இளைப்பாறிய பின் மீண்டும் காரைநகர் வந்து யாழ்ப்பாணம் பறங்கித் தெருவில் நகை அடைவு பிடிக்கும் தொழிலைச் செய்தார்.
 
பொதுச் சேவையில் ஈடுபட்ட இவர், சிவன் கோயில் திருப்பணிச் சேவையில் காலத்தையும் பொருளையும் செலவு செய்தார். காரைநகர்த் திண்ணபுரம் சுந்தரேசுவரர் ஆலய உற்பத்தி வரலாறும் திருப்பணி வேண்டுகோளும் என்ற நூலினைப் பிரசுரித்துத் திருப்பணி செய்தார். சிவன் கோவில் உள் வீதி மண்டபம் சண்முகம் அவர்களின் உபயமாகும்.
+
பொதுச் சேவையில் ஈடுபட்ட இவர், சிவன் கோயில் திருப்பணிச் சேவையில் காலத்தையும் பொருளையும் செலவு செய்தார். காரைநகர்த் திண்ணபுரம் சுந்தரேசுவரர் ஆலய உற்பத்தி வரலாறும் திருப்பணி வேண்டுகோளும் என்ற நூலினைப் பிரசுரித்துத் திருப்பணி செய்தார். சிவன் கோவில் உள் வீதி மண்டபம் இவரன் உபயமாகும்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|318-319}}
 
{{வளம்|3769|318-319}}

00:58, 10 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகம்
தந்தை அருணாசலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், அருணாசலம் காரைநகரைச் சேர்ந்தவர். காரைநகரில் கல்வி கற்று உத்தியோகத்திற்காக மலாயா சென்று இளைப்பாறிய பின் மீண்டும் காரைநகர் வந்து யாழ்ப்பாணம் பறங்கித் தெருவில் நகை அடைவு பிடிக்கும் தொழிலைச் செய்தார்.

பொதுச் சேவையில் ஈடுபட்ட இவர், சிவன் கோயில் திருப்பணிச் சேவையில் காலத்தையும் பொருளையும் செலவு செய்தார். காரைநகர்த் திண்ணபுரம் சுந்தரேசுவரர் ஆலய உற்பத்தி வரலாறும் திருப்பணி வேண்டுகோளும் என்ற நூலினைப் பிரசுரித்துத் திருப்பணி செய்தார். சிவன் கோவில் உள் வீதி மண்டபம் இவரன் உபயமாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 318-319