"ஆளுமை:கனகதுர்கா, கனகரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கனகதுர்கா, கனகரத்தினம் யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம்; தாய் திருவருட்செல்வமலர். இவர் ஏழாலை சைவ மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர்  பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தமிழ் சிறப்புத்துறையில் கல்வி கற்றுள்ளார். இவர் சிவகாமி, தமிழ்மாறன் ஆகிய புனைப்பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். இளஞ்சைவப்புலவர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.  
+
கனகதுர்கா, கனகரத்தினம் யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம்; தாய் திருவருட்செல்வமலர். இவர் ஏழாலை சைவ மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புத்துறையில் கல்வி கற்றுள்ளார். இவர் சிவகாமி, தமிழ்மாறன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். இளஞ்சைவப்புலவர் என்ற பட்டமும் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16172|41}}
 
{{வளம்|16172|41}}
 
{{வளம்|17049|51}}
 
{{வளம்|17049|51}}

06:07, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கனகதுர்கா
தந்தை கனகரத்தினம்
தாய் திருவருட்செல்வமலர்
பிறப்பு
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகதுர்கா, கனகரத்தினம் யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம்; தாய் திருவருட்செல்வமலர். இவர் ஏழாலை சைவ மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புத்துறையில் கல்வி கற்றுள்ளார். இவர் சிவகாமி, தமிழ்மாறன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். இளஞ்சைவப்புலவர் என்ற பட்டமும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16172 பக்கங்கள் 41
  • நூலக எண்: 17049 பக்கங்கள் 51