"ஆளுமை:உதயசங்கர், தட்சணாமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=உதயசங்கர், தட்சணாமூர்த்தி|
+
பெயர்=உதயசங்கர்,|
 
தந்தை=தட்சணாமூர்த்தி|
 
தந்தை=தட்சணாமூர்த்தி|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தட்சணாமூர்த்தி  உதயசங்கர் ஓர் தவில் வித்தகர் ஆவார். இவர் தனது தந்தையாரைப் போலவே சிறு வயதிலேயே தவில் கற்க ஆரம்பித்து தனது கடுமையான பயிற்சியினாலும் உழைப்பாலும் எட்டு வயதினிலேயே மேடைக் கச்சேரி செய்ய ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் முன்னணிக் கலைஞராக உயர்ந்தவர். இவரின் இசைத்திறனை மதித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
+
தட்சணாமூர்த்தி, உ. ஓர் தவில் வித்தகர். இவர் தனது தந்தையைப் போல் சிறு வயதில் தவில் கற்க ஆரம்பித்துத் தனது கடுமையான பயிற்சியினாலும், உழைப்பாலும் எட்டு வயதினில் மேடைக் கச்சேரி செய்ய ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் முன்னணிக் கலைஞராக உயர்ந்தவர். இவரின் இசைத்திறனை மதித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:23, 25 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் உதயசங்கர்,
தந்தை தட்சணாமூர்த்தி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தட்சணாமூர்த்தி, உ. ஓர் தவில் வித்தகர். இவர் தனது தந்தையைப் போல் சிறு வயதில் தவில் கற்க ஆரம்பித்துத் தனது கடுமையான பயிற்சியினாலும், உழைப்பாலும் எட்டு வயதினில் மேடைக் கச்சேரி செய்ய ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் முன்னணிக் கலைஞராக உயர்ந்தவர். இவரின் இசைத்திறனை மதித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 578-579

வெளி இணைப்புக்கள்