"ஆளுமை:வில்வரத்தினம், சுப்பிரமணியம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 17: வரிசை 17:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|137|425-428}}
 
{{வளம்|137|425-428}}
 +
{{வளம்|10145|97-99}}
  
  

05:09, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வில்வரத்தினம், சு.
பிறப்பு 1950.08.07
இறப்பு 2006.12.09
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சு. வில்வரத்தினம் (பி. 1950, ஆகஸ்ட் 07) அவர்கள் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். இவரது கவிதைப்படைப்புக்கள் 'உயிர்த்தெழும் காலத்துக்காக' என்ற தொகுப்பாக 2001இல் வெளியாகியது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். அகங்களும் முகங்களும், காற்றுவெளிக் கிராமம், காலத்துயர், நெற்றிமண் ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் இவரது படைப்புக்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 137 பக்கங்கள் 425-428
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 97-99


வெளி இணைப்புக்கள்