"ஆளுமை:ஷம்ஸ், எம். எச். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=2002.07.15|
 
இறப்பு=2002.07.15|
 
ஊர்=மாத்தறை|
 
ஊர்=மாத்தறை|
வகை=எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர்|
 
புனைபெயர்= நீள்கரை வெய்யோன், வல்லையூர் செல்வன், அபூபாஹிம், அஷ்ஷம்ஸ், பாஹிறா, ஷானாஸ்  |
 
புனைபெயர்= நீள்கரை வெய்யோன், வல்லையூர் செல்வன், அபூபாஹிம், அஷ்ஷம்ஸ், பாஹிறா, ஷானாஸ்  |
 
}}
 
}}
  
 +
ஷம்ஸ் (1940.03.17 - 2002.07.15) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர். இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைக் கல்லூரிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி, இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 1994இல் தினகரன் நாளேட்டில் ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
  
ஷம்ஸ் (1940.03.17 - 2002.07.15) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர். ஆசிரியராக பணியாற்றிய இவர் நீள்கரை வெய்யோன், வல்லையூர் செல்வன், அபூபாஹிம், அஷ்ஷம்ஸ், பாஹிறா, ஷானாஸ் ஆகிய பெயர்களில் கவிதைகள், நாவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், பாடல்கள் என்பன எழுதியுள்ளார். வானொலி நாடகம், மேடை நாடகக் கலைஞர், நேர்வழி, அஷ்ஷுரா, பாமிஸ் மாசிகை, செய்திமடல், பிரதிராவ போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியர், இணையாசிரியராக இருந்து செயலாற்றியவர். அத்துடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
+
எழுத்துலகில்  நீள்கரை வெய்யோன், வல்லையூர் செல்வன், அபூபாஹிம், அஷ்ஷம்ஸ், பாஹிறா, ஷானாஸ் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், பாடல்கள் என்பன எழுதியுள்ளார். ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்த இவர் இன்றைய ஈழத்துப் புதுக்கவிதைகள், ஹைக்கூ எழுதுவது எப்படி, மாத்தளை காசிம் புலவர், தென்னிலங்கை இலக்கிய வளர்ச்சி முதலான நூல்களை ஆக்கியுள்ளார்.  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1672|56-64}}
 
{{வளம்|1672|56-64}}
{{வளம்|1672|106-109}}
+
{{வளம்|4293|106-109}}
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B9%E0%AE%BE._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் ஷம்ஸ்]
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B9%E0%AE%BE._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் ஷம்ஸ்]

06:06, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஷம்ஸ், எம். எச். எம்.
பிறப்பு 1940.03.17
இறப்பு 2002.07.15
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷம்ஸ் (1940.03.17 - 2002.07.15) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர். இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைக் கல்லூரிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி, இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 1994இல் தினகரன் நாளேட்டில் ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

எழுத்துலகில் நீள்கரை வெய்யோன், வல்லையூர் செல்வன், அபூபாஹிம், அஷ்ஷம்ஸ், பாஹிறா, ஷானாஸ் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், பாடல்கள் என்பன எழுதியுள்ளார். ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்த இவர் இன்றைய ஈழத்துப் புதுக்கவிதைகள், ஹைக்கூ எழுதுவது எப்படி, மாத்தளை காசிம் புலவர், தென்னிலங்கை இலக்கிய வளர்ச்சி முதலான நூல்களை ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 56-64
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 106-109

வெளி இணைப்புக்கள்