"இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "பகுப்பு:அரசியல்" to "")
வரிசை 17: வரிசை 17:
  
  
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*முதற்பதிப்புக்கான முன்னுரை
 +
*இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை
 +
*சர்வதேச உறவு - ஓர் அறிமுகம்
 +
*இந்துசமுத்திரப் பிராந்தியமும் வல்லரசுகளும்
 +
*இந்துசமுத்திரப் பிராந்தியமும் இந்தியாவும்
 +
*தென்னாசியப் பிராந்தியமும் இந்தியாவும்
 +
*இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும்
 +
*தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெளிநாடுகளின் நிலையும்
 +
*இந்தியப் பாதுகாப்பு வலயமும் தமிழீழமும்
 +
*1986 நவம்பர் முதல் 1987 ஜூலை வரை
 +
*யாருக்காக இந்த ஒப்பந்தம்?
 +
*பின்னிணைப்பு(ஒப்பந்தம்)
 +
*உசாத்துணை நூல்கள் நிலப்படங்கள்
  
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
 
 
சர்வதேசஉறவு, இந்துசமுத்திரப்பிராந்தியமும் வல்லரசுகளும்,இந்து சமுத்திரப் பிராந்தியமும் இந்தியாவும், தென்னாசியப் பிராந்தி யமும் இந்தியாவும், இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும், தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெளிநாடுகளின் நிலையும், ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பின்னணியில் இலங்கையின் இனப்பிரச்சினை ஆராயப்பட்டுள்ளது.
 
 
 
'''பதிப்பு விபரம்'''<br/>
 
இந்துசமுத்திரப்பிராந்தியமும் இலங்கை இனப்  பிரச்சினையும். உதயன், விஜயன்.(புனைபெயர்) யாழ்ப்பாணம்:வெளியீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு,  மார்ச் 1987. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ்).
 
vi + 132 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 21 * 13.5 சமீ.
 
 
இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்  பிரச்சினையும். உதயன், விஜயன். சென்னை 33: ரோசா  லக்சம்பேர்க் படிப்பு வட்டம், 2வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 04: மிதிலா அச்சகம்)
 
175 பக்கம், விளக்கப்படங்கள். விலை: இந்திய ரூபா 15. அளவு: 21 * 14 சமீ.
 
 
 
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (938)
 
  
  

11:50, 25 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்
259.JPG
நூலக எண் 259
ஆசிரியர் உதயன்,
விஜயன்
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ரோசா லக்சம்பர்க் படிப்பு வட்டம்
வெளியீட்டாண்டு 1987, 1988
பக்கங்கள் vi + 132 , 175

வாசிக்க


உள்ளடக்கம்

  • முதற்பதிப்புக்கான முன்னுரை
  • இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை
  • சர்வதேச உறவு - ஓர் அறிமுகம்
  • இந்துசமுத்திரப் பிராந்தியமும் வல்லரசுகளும்
  • இந்துசமுத்திரப் பிராந்தியமும் இந்தியாவும்
  • தென்னாசியப் பிராந்தியமும் இந்தியாவும்
  • இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும்
  • தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெளிநாடுகளின் நிலையும்
  • இந்தியப் பாதுகாப்பு வலயமும் தமிழீழமும்
  • 1986 நவம்பர் முதல் 1987 ஜூலை வரை
  • யாருக்காக இந்த ஒப்பந்தம்?
  • பின்னிணைப்பு(ஒப்பந்தம்)
  • உசாத்துணை நூல்கள் நிலப்படங்கள்