"பகுப்பு:அரும்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'அரும்பு' இதழ் 1990களில் களுத்துறை, தர்கா நகரிலிருந்து வெளிவந்த பொதுஅறிவு மாத இதழாகும். 1964ஆம் ஆண்டு தொடக்கம் 1968வரை  கையெழுத்துப்பிரதியாக வெளிவந்த இவ்விதழின் அச்சு வெளியீடு 1997ஜூலை ஆரம்பிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு 42ஆவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டது. இதழின் ஆசிரியர் எம்.ஹாபிஸ் இஸ்ஸதீன் ஆவார்.
 +
 +
மாணவர்கள் மற்றும் பொதுஅறிவு பரீட்சாத்திகளிற்கு ஏற்றவகையிலான அறிவியல் சார் விடயங்களை கலைக்களங்சியம், ஆய்வறிக்கைகள் ஊடக உறுதிப்படுத்தி வழங்கியதோடு தனித்துவமான இதழாக பெரும் வரவேற்பையும் இவ் இதழ் பெற்றிருந்தது. அறிவியலுடன் கலை, இலக்கியம், வரலாறு, தொழில்நுட்பம், அரசியல் என பல்துறைசார் அறிவை தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:30, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

'அரும்பு' இதழ் 1990களில் களுத்துறை, தர்கா நகரிலிருந்து வெளிவந்த பொதுஅறிவு மாத இதழாகும். 1964ஆம் ஆண்டு தொடக்கம் 1968வரை கையெழுத்துப்பிரதியாக வெளிவந்த இவ்விதழின் அச்சு வெளியீடு 1997ஜூலை ஆரம்பிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு 42ஆவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டது. இதழின் ஆசிரியர் எம்.ஹாபிஸ் இஸ்ஸதீன் ஆவார்.

மாணவர்கள் மற்றும் பொதுஅறிவு பரீட்சாத்திகளிற்கு ஏற்றவகையிலான அறிவியல் சார் விடயங்களை கலைக்களங்சியம், ஆய்வறிக்கைகள் ஊடக உறுதிப்படுத்தி வழங்கியதோடு தனித்துவமான இதழாக பெரும் வரவேற்பையும் இவ் இதழ் பெற்றிருந்தது. அறிவியலுடன் கலை, இலக்கியம், வரலாறு, தொழில்நுட்பம், அரசியல் என பல்துறைசார் அறிவை தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.

"அரும்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 43 பக்கங்களில் பின்வரும் 43 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அரும்பு&oldid=160088" இருந்து மீள்விக்கப்பட்டது