"ஆளுமை:சத்தியபாமா, ஶ்ரீதரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சத்தியபாமா, ஶ்ரீதரன் (1952.04.28 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை ஶ்ரீதரன். இவர் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து இசைத்துறையில் வயலின் இசையை திரு. சித்திவிநாயகம், திருமதி ஞா. பத்மசிகாமணி, பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரசர்மா ஆகியோர்களிடம் முறையாக பயின்று 1984ஆம் ஆண்டிலிருந்து வயலின் இசைத்து வந்துள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் மாணவர்களுக்கு வயலின் இசை பயிற்றுவித்ததோடு இவர் வில்லிசை வேந்தன் ஶ்ரீதரன் அவர்களுடன் இணைந்து இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.  
+
சத்தியபாமா, ஶ்ரீதரன் (1952.04.28 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை ஶ்ரீதரன். இவர் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து இசைத்துறையில் வயலின் இசையைத் திரு. சித்திவிநாயகம், திருமதி ஞா. பத்மசிகாமணி, பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரசர்மா ஆகியோர்களிடம் முறையாகப் பயின்று 1984 ஆம் ஆண்டிலிருந்து வயலின் இசைத்து வந்துள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் மாணவர்களுக்கு வயலின் இசை பயிற்றுவித்ததோடு இவர் வில்லிசை வேந்தன் ஶ்ரீதரனுடன் இணைந்து இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

22:59, 10 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சத்தியபாமா
தந்தை ஶ்ரீதரன்
பிறப்பு 1952.04.28
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியபாமா, ஶ்ரீதரன் (1952.04.28 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை ஶ்ரீதரன். இவர் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து இசைத்துறையில் வயலின் இசையைத் திரு. சித்திவிநாயகம், திருமதி ஞா. பத்மசிகாமணி, பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரசர்மா ஆகியோர்களிடம் முறையாகப் பயின்று 1984 ஆம் ஆண்டிலிருந்து வயலின் இசைத்து வந்துள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் மாணவர்களுக்கு வயலின் இசை பயிற்றுவித்ததோடு இவர் வில்லிசை வேந்தன் ஶ்ரீதரனுடன் இணைந்து இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 114