"ஆளுமை:கலாமணி, தம்பி ஐயா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=கலாமணி|
 
பெயர்=கலாமணி|
தந்தை=தம்பிஐயா|
+
தந்தை=தம்பி ஐயா|
தாய்=|
+
தாய்=பர்வதம்|
 
பிறப்பு=1952.02.04|
 
பிறப்பு=1952.02.04|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கலாமணி, தம்பிஐயா (1952.02.04 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பிஐயா. இவர் தனது தந்தையிடம் நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற பல துறைகளையும் கற்று கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
+
கலாமணி, தம்பிஐயா (1952.02.04 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பி ஐயா; இவரது தாய்  பர்வதம். இவர் தனது தந்தையிடம் நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற பல துறைகளையும் கற்றுக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
 
 
வாலிவதை, சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, ஶ்ரீவள்ளி, கோவலன் கண்ணகி, பூதத்தம்பி, பாஞ்சாலி சபதம் முதலான நாடகங்களில் நடித்துள்ள இவர் மனோகரா நாடகசபாவின் இயக்குனராக கடமையாற்றியுள்ளார். 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதை நூலுக்காக இவரது ''எனது நாட்களின் கணங்கள் நமது வாழ்க்கைகள்'' என்ற நூலுக்கு வடக்கு கிழக்கு மாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
 
  
 +
மனோகரா நாடகசபாவின் இயக்குனரான இவர், வாலிவதை, சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, ஶ்ரீவள்ளி, கோவலன் கண்ணகி, பூதத்தம்பி, பாஞ்சாலி சபதம் நாடகங்களில் நடித்துள்ளார். இவரது ''எனது நாட்களின் கணங்கள் நமது வாழ்க்கைகள்'' சிறுகதை நூலுக்கு, வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் சிறந்த  நூலுக்கான விருது 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

23:27, 2 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கலாமணி
தந்தை தம்பி ஐயா
தாய் பர்வதம்
பிறப்பு 1952.02.04
ஊர் அல்வாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாமணி, தம்பிஐயா (1952.02.04 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பி ஐயா; இவரது தாய் பர்வதம். இவர் தனது தந்தையிடம் நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற பல துறைகளையும் கற்றுக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

மனோகரா நாடகசபாவின் இயக்குனரான இவர், வாலிவதை, சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, ஶ்ரீவள்ளி, கோவலன் கண்ணகி, பூதத்தம்பி, பாஞ்சாலி சபதம் நாடகங்களில் நடித்துள்ளார். இவரது எனது நாட்களின் கணங்கள் நமது வாழ்க்கைகள் சிறுகதை நூலுக்கு, வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் சிறந்த நூலுக்கான விருது 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 144-145
  • நூலக எண்: 2034 பக்கங்கள் 14-22
  • நூலக எண்: 13950 பக்கங்கள் 03-06