"பகுப்பு:தொண்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
'தொண்டன்' இதழானது திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட சமூக தொடர்பு நிலையத்தினரின் ஓர் வெளியீடாகும்.  இதழின் வெளியீடு 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் லெஸ்லி ஜெயகாந்தன்.
 +
 +
சமயத்தினூடாக சமூக மாற்றத்தையும் இலக்கிய ரசனையையும் ஏற்படுத்த விளைகின்ற ஓர் வெளியீடாக அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கத்தில் கத்தோலிக்க சிந்தனைகள், கவிதைகள், திரை விமர்சனம், சிறுகதை, கிறிஸ்தவ இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், விவிலியம் பற்றிய விளக்கத்தொடர், வத்திக்கான் செய்திகள் என்பவற்றோடு நடப்பு மாத புனிதர் தினங்கள், அவர்தம் வரலாற்று சுருக்கம் என்பன இதழின் தனித்துவத்தை காட்டிநிற்கின்றது.
 +
 +
 +
தொடர்புகளுக்கு:- சமூக தொடர்பு நிலையம், அஞ்சல் பெட்டி இல- 44, மடக்களப்பு, இலங்கை. T.P:-0094-65-2226486
 +
E-mail:-battiscc@gmail.com
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:40, 3 மே 2016 இல் கடைசித் திருத்தம்

'தொண்டன்' இதழானது திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட சமூக தொடர்பு நிலையத்தினரின் ஓர் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் லெஸ்லி ஜெயகாந்தன்.

சமயத்தினூடாக சமூக மாற்றத்தையும் இலக்கிய ரசனையையும் ஏற்படுத்த விளைகின்ற ஓர் வெளியீடாக அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கத்தில் கத்தோலிக்க சிந்தனைகள், கவிதைகள், திரை விமர்சனம், சிறுகதை, கிறிஸ்தவ இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், விவிலியம் பற்றிய விளக்கத்தொடர், வத்திக்கான் செய்திகள் என்பவற்றோடு நடப்பு மாத புனிதர் தினங்கள், அவர்தம் வரலாற்று சுருக்கம் என்பன இதழின் தனித்துவத்தை காட்டிநிற்கின்றது.

தொடர்புகளுக்கு:- சமூக தொடர்பு நிலையம், அஞ்சல் பெட்டி இல- 44, மடக்களப்பு, இலங்கை. T.P:-0094-65-2226486 E-mail:-battiscc@gmail.com

"தொண்டன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 195 பக்கங்களில் பின்வரும் 195 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தொண்டன்&oldid=180673" இருந்து மீள்விக்கப்பட்டது