"சண்முகதரிசனம்: தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்க இலக்கியங்களும் (மணிவிழா மலர்) 2001" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "{{சிறப்பு மலர்|" to "{{சிறப்புமலர்|")
 
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/96/9555/9555.pdf சண்முகதரிசனம்: தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்க இலக்கியங்களும் (மணிவிழா மலர்) 2001 (27.7 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/96/9555/9555.pdf சண்முகதரிசனம்: தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்க இலக்கியங்களும் (மணிவிழா மலர்) 2001 (27.7 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/96/9555/9555.html சண்முகதரிசனம்: தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்க இலக்கியங்களும் (மணிவிழா மலர்) 2001 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

23:53, 6 நவம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்

சண்முகதரிசனம்: தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்க இலக்கியங்களும் (மணிவிழா மலர்) 2001
9555.JPG
நூலக எண் 9555
ஆசிரியர் தனபாலன், பா.
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பேராசிரியர் அ. சண்முகதாஸ்
அவர்களின் மணிவிழா
அமைப்பு
பதிப்பு 2001
பக்கங்கள் 155

வாசிக்க

உள்ளடக்கம்

  • மலராசிரியர் உரை - பா. தனபாலன்
  • சண்முகதரிசனம் - திருமதி. நாச்சியார் செல்வநாயகம்
    • இறை உரு
    • சண்முகத் தோற்றம்
    • சண்முகத் தத்துவம்
    • தெய்வீக தரிசனம்
  • சண்முக ஒளி - திரு. திருநாவுக்கரசு, கமலநாதன்
    • கல்வி
    • பேராசிரியர் கண்ட இறைவர்கள்
    • கற்பித்தலும் கல்வி நிர்வாகமும்
    • பீடாதிபதி
    • இடை வரவு விரிவுரையாளர்
    • பல்கலைக்கழகத்தில் வகித்த கல்விசார் பதவிகள்
    • கருத்தரங்குகள், செயலமர்வுகள், மகாநாடுகள்
    • வெளியீடுகள்
  • சங்க இலக்கிய ஆய்வும் தனிநாயக அடிகளாரும் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
    • தனிநாயக அடிகளாரின் கல்விப் புலமை
    • தனித்துவமான தமிழறிவு
    • சங்க இலக்கிய ஆய்வும் அடிகளாரும்
  • சூழற்கல்வியும் எதிர்கால இளந்தலைமுறையினரும் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
    • முன்னுரை
    • இயற்கை நிலையான கல்வியைத் தேடி
    • மொழியும் வாழ்வும்
    • சூழலும் தொடர்பாடலும்
  • சங்கால நகரங்களின் அழிவும் கடல் கோள்களின் நிகழ்வும் - பேராசிரியர் செ. பாலாச்சந்திரன்
    • அறிமுகம்
  • தமிழினமும் தாய் நிலமும் தமிழ் மொழியும் - மதுரகவி. காரை எம்.பி. அருளானந்தன்
    • தமிழனின் தாய் நிலம் எது....?
    • குறிஞ்சி நிலத்தில் தமிழர்
    • முல்லை நிலத்தில் தமிழர்
    • மருத நிலத்தில் தமிழர்
    • நெய்தல் நிலத்தில் தமிழர்
    • பாலை நிலத்தில் தமிழர்
    • நமது மொழி தமிழ்
    • இனிமை மிக்க எங்கள் தமிழ்
    • மந்திரமான மறை மொழித் தமிழ்
    • தேசத்திற்குரிய தெய்வத் தமிழ்
    • கவிதை மொழி தமிழ்
    • இறைவனை இசையால் கண்ட தமிழ்
    • ஈழம் தந்த இணையற்ற தமிழ் பேராசிரியர் சண்முகதாஸ்
  • தமிழில் பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் சில உரத்த சிந்தனைகள் - சொக்கன்
    • பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும்
    • பேச்சு வழக்கும் இலக்கணப் பிறழ்வும்
    • பேச்சு வழக்கில் இலக்கணம் பேணல்
  • திருக்கோயில் பண்பாட்டில் இராமேஸ்வரம் - பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர்
  • சண்முகப்பிரியா: நாட்டிய நாடகம் - மகாவித்துவான் ந. வீரமணி ஐயர்
  • பேராசிரியர் அ. சண்முகதாசின் தமிழின் பாவடிவ இசை மையம்: ஓர் ஆய்வு - திரு. ந. வி. மு. நவரத்தினம்
  • நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி - செல்வி. சுகந்தினி சுப்பிரமணியம்
  • நல்லூர் இராசதானியும் திராவிட மரபும் - திரு. விஜயரத்தினம் கனகராசா
  • நாடகம் - கலை - சிகிச்சை - கோகிலா மகேந்திரன்
  • நாட்டியத்தில் கரணங்கள்: ஒரு நோக்கு - திருமதி. ஞானசக்தி கணேசநாதன்
  • மனித உரிமைகளும் மனித அபிவிருத்தியும் திரு.வே. கருணாகரன்
  • மார்ச்சிய அரசியல் கோட்பாட்டின் மீள் சிந்தனைகள்: மனித விடுதலையை நோக்கி - திரு. பா. தனபாலன்
  • கீதாஞ்சலி