"ஆளுமை:கிருத்தாயினி, ஜெகதீஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கிருத்தாயினி ஜெகதீஸ்வரன்|
+
பெயர்=கிருத்தாயினி, ஜெகதீஸ்வரன்|
 
தந்தை=கலைச்செல்வன் சுப்பையா|
 
தந்தை=கலைச்செல்வன் சுப்பையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜெ. கிருத்தாயினி (1960.11.25 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை கலைச்செல்வன் சுப்பையா. கொக்குவில் கலாபவன நடனப்பள்ளியில் தந்தையாரிடம் பரத நாட்டியத்தை முறையாகக் கற்று வந்த இவர் தந்தையின் மறைவுக்குப் பின் உடன் பிறந்த சகோதரி திருமதி. சாந்தினி சிவநேசனிடம் நாட்டியக் கலையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். வட இலங்கை சங்கீத சபையில் 4ஆம் தரத்தில் சித்தி பெற்று ''பரதக்கலா வித்தகர்'' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
+
கிருத்தாயினி, ஜெகதீஸ்வரன் (1960.11.25 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா. கொக்குவில் கலாபவன நடனப்பள்ளியில் தந்தையிடம் பரத நாட்டியத்தை முறையாகக் கற்று வந்த இவர், தந்தையின் மறைவுக்குப் பின் உடன் பிறந்த சகோதரி திருமதி. சாந்தினி சிவநேசனிடம் நாட்டியக் கலையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். வட இலங்கை சங்கீத சபையில் 4 ஆம் தரத்தில் சித்தி பெற்றுப் ''பரதக்கலா வித்தகர்'' பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|149}}
 
{{வளம்|7571|149}}
 
 
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

03:57, 26 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிருத்தாயினி, ஜெகதீஸ்வரன்
தந்தை கலைச்செல்வன் சுப்பையா
பிறப்பு 1960.11.25
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருத்தாயினி, ஜெகதீஸ்வரன் (1960.11.25 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா. கொக்குவில் கலாபவன நடனப்பள்ளியில் தந்தையிடம் பரத நாட்டியத்தை முறையாகக் கற்று வந்த இவர், தந்தையின் மறைவுக்குப் பின் உடன் பிறந்த சகோதரி திருமதி. சாந்தினி சிவநேசனிடம் நாட்டியக் கலையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். வட இலங்கை சங்கீத சபையில் 4 ஆம் தரத்தில் சித்தி பெற்றுப் பரதக்கலா வித்தகர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 149