"ஆளுமை:கனகரத்தினம், அப்பாசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை1| பெயர்=கனகரத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Meuriy, கனகரத்தினம், அப்பாசாமி பக்கத்தை ஆளுமை:கனகரத்தினம், அப்பாசாமி என்ற தலைப்புக்கு வழிமாற்...)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கனகரத்தினம், அப்பாசாமி (1941.11.25 -) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயை பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை அப்பாசாமி ஆவார். இவர் கிளிநொச்சி மாவட்ட குடியேற்றத்தின் போது கனகபுரம், கிளிநொச்சியில்  குடியேறினார்.
+
கனகரத்தினம், அப்பாசாமி (1941.11.25 -) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயை பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை அப்பாசாமி. இவர் கிளிநொச்சி மாவட்ட குடியேற்றத்தின் போது கனகபுரம், கிளிநொச்சியில்  குடியேறினார்.
  
இவர் சமயம், இலக்கியம், சமூக சேவை, முதலான துறைகளில் ஈடுபட்டு வருபவர். தரம் I அதிபரான இவர் கல்வி போதிக்கும் காலத்தில் மாணவர்களை கலை, இலக்கியத் துறைகளில் ஈடுபடுத்தி சமூக மாற்றத்தை எற்படுத்தியுள்ளார். அத்தோடு 1990 ஆம் ஆண்டிலிருந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். பல்வேறு கிராம அமைப்புகள், ஆலயங்கள், நிறுவனங்கள், மன்றங்கள், பாடசாலைகள் என பல்வேறு மட்ட சேவைகளையும் செய்துள்ளார்.  
 
00:38, 13 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் கனகரத்தினம்
தந்தை அப்பாசாமி
பிறப்பு 1941.11.25
ஊர் கிளிநொச்சி, கனகபுரம்
வகை சமூக சேவை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரத்தினம், அப்பாசாமி (1941.11.25 -) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயை பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை அப்பாசாமி. இவர் கிளிநொச்சி மாவட்ட குடியேற்றத்தின் போது கனகபுரம், கிளிநொச்சியில் குடியேறினார்.

இவர் சமயம், இலக்கியம், சமூக சேவை, முதலான துறைகளில் ஈடுபட்டு வருபவர். தரம் I அதிபரான இவர் கல்வி போதிக்கும் காலத்தில் மாணவர்களை கலை, இலக்கியத் துறைகளில் ஈடுபடுத்தி சமூக மாற்றத்தை எற்படுத்தியுள்ளார். அத்தோடு 1990 ஆம் ஆண்டிலிருந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். பல்வேறு கிராம அமைப்புகள், ஆலயங்கள், நிறுவனங்கள், மன்றங்கள், பாடசாலைகள் என பல்வேறு மட்ட சேவைகளையும் செய்துள்ளார்.

இவரது கடந்த 30 வருடத்திற்கும் மேலான சமூக சேவையினை பாராட்டி கரைச்சி பிரதேச கலாச்சார பேரவை 2014 ஆம் ஆண்டுக்கான கரைஎழில் விருது வழங்கி கௌரவித்துள்ளது.