"பகுப்பு:கற்பகம் (டென்மார்க்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
கற்பகம் இதழானது 90 காலப்பகுதிகளில் டென்மார்க்கில் இருந்து வெளிவந்த ஒரு பொது அமைப்பின் இதழாகும். இதன் ஆசிரியராக ரோல்ஸ் ஜோகான்சன் என்பவர் காணப்பட்டுள்ளார். இதனை டென்மார்க்கில் இருந்த தமிழ்- டெனிஸ் தோழமை ஒன்றியமானது வெளியிட்டுள்ளது. இவ்விதழானது வருட இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் இவ்வமைப்பினர் ஈழப்போராட்ட காலங்களில் இலங்கையின் வடபகுதிகளில் மேற்கொண்ட செயற்பாடுகள், உதவி நடவடிக்கைகள், ஒன்றியச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

06:12, 22 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

கற்பகம் இதழானது 90 காலப்பகுதிகளில் டென்மார்க்கில் இருந்து வெளிவந்த ஒரு பொது அமைப்பின் இதழாகும். இதன் ஆசிரியராக ரோல்ஸ் ஜோகான்சன் என்பவர் காணப்பட்டுள்ளார். இதனை டென்மார்க்கில் இருந்த தமிழ்- டெனிஸ் தோழமை ஒன்றியமானது வெளியிட்டுள்ளது. இவ்விதழானது வருட இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் இவ்வமைப்பினர் ஈழப்போராட்ட காலங்களில் இலங்கையின் வடபகுதிகளில் மேற்கொண்ட செயற்பாடுகள், உதவி நடவடிக்கைகள், ஒன்றியச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன.

"கற்பகம் (டென்மார்க்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.