"ஆளுமை:சைபா பேகம், அப்துல் மலீக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சைபா பேகம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 18: வரிசை 18:
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://suga-elizabeth.blogspot.com/2012/12/blog-post_29.html சைபா பேகம், அப்துல் மலீக் தொடர்பான நேர்காணல் சுகா எலிசபெத் வலைத்தளத்தில்]
 
* [http://suga-elizabeth.blogspot.com/2012/12/blog-post_29.html சைபா பேகம், அப்துல் மலீக் தொடர்பான நேர்காணல் சுகா எலிசபெத் வலைத்தளத்தில்]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:53, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சைபா பேகம்
பிறப்பு 1978.09.02
ஊர் மாவனல்லை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சைபா பேகம், அப்துல் மலீக் மாவனல்லையைச் சேர்ந்தவர். தற்பொழுது இலண்டன் ஈஸ்ட்ஹாமில் வசித்து வருகிறார். தனது ஆரம்பக் கல்வியை மாவனல்லை தேசிய பாடசாலையிலும் உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் சிறப்புத்ததுறையிலும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் டிப்ளோமா முடித்துள்ளார். 2004ஆம் ஆண்டு இலண்டன் தமிழ் வானொலியின் ஊடாக ஊடகத்துறைக்குள் பிரவேசித்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்