"ஆளுமை:சிவசாமி, ஐ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவசாமி, ஐ.| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவசாமி, ஐ.|
+
பெயர்=சிவசாமி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
.சிவசாமி அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் கதை, கட்டுரை, நாடகம் எழுதிப் புகழ் பெற்றதோடு இறங்கற்பா இயற்றுவதிலும் சமர்த்தராக திகழ்ந்தார். நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்சமயம் கனடாவில் வாழ்கின்றார்.
+
சிவசாமி, ஐ புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவர் கதை, கட்டுரை, நாடகம் எழுதிப் புகழ் பெற்றதோடு இரங்கற்பா இயற்றுவதிலும் சமர்த்தராகத் திகழ்ந்தார். இவர் தற்சமயம் கனடாவில் வாழ்கின்றார்.
  
இவர் எழுதிய ''வாழ்வுப்புலி'' எனும் நாடகம் புங்குடுதீவின் நாடக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அத்தோடு இந்நாடகம் யாழ். இந்துக் கல்லூரியில் நடந்த நாடகப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மன்னாரிலும், புங்குடுதீவிலும் இவரிடம் கற்ற மாணவர்கள் இவருக்கு விழா எடுத்தார்கள்.
+
இவர் எழுதிய ''வாழ்வுப்புலி'' என்னும் நாடகம் புங்குடுதீவின் நாடக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அத்தோடு இந்நாடகம் யாழ். இந்துக் கல்லூரியில் நடந்த நாடகப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரிடம் கற்ற மாணவர்கள் மன்னாரிலும் புங்குடுதீவிலும் இவருக்கு விழா எடுத்தார்கள்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|246}}
 
{{வளம்|11649|246}}

01:03, 17 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவசாமி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசாமி, ஐ புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவர் கதை, கட்டுரை, நாடகம் எழுதிப் புகழ் பெற்றதோடு இரங்கற்பா இயற்றுவதிலும் சமர்த்தராகத் திகழ்ந்தார். இவர் தற்சமயம் கனடாவில் வாழ்கின்றார்.

இவர் எழுதிய வாழ்வுப்புலி என்னும் நாடகம் புங்குடுதீவின் நாடக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அத்தோடு இந்நாடகம் யாழ். இந்துக் கல்லூரியில் நடந்த நாடகப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரிடம் கற்ற மாணவர்கள் மன்னாரிலும் புங்குடுதீவிலும் இவருக்கு விழா எடுத்தார்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 246
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவசாமி,_ஐ.&oldid=186943" இருந்து மீள்விக்கப்பட்டது