"ஆளுமை:சிவகுமார், மாரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவகுமார், மாரிமுத்து (1973.08.18 - ) மலையகம், கஹவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மாரிமுத்து. கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ள இவரது படைப்புக்கள் சங்கமம், வீரகேசரி, தினக்குரல், தினகரன், மித்திரன், வாரமலர், நவமணி, ஞானம், அமுது, தாடகம், சங்கநாதம், சர்வதேச தமிழர் கவிதைச் சிறப்பிதழ் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாச் சிறப்பிதழ்கள், இலங்கை வானொலி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. சாம ஶ்ரீ சமூக ஒளி, மத்திய மாகாண சாஹித்திய பரிசு உட்பட மேலும் பல பட்டங்களையும், விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.  
+
சிவகுமார், மாரிமுத்து (1973.08.18 - ) மலையகம், கஹவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மாரிமுத்து. கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது படைப்புக்கள் சங்கமம், வீரகேசரி, தினக்குரல், தினகரன், மித்திரன், வாரமலர், நவமணி, ஞானம், அமுது, தாடகம், சங்கநாதம், சர்வதேச தமிழர் கவிதைச் சிறப்பிதழ் மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாச் சிறப்பிதழ்கள், இலங்கை வானொலி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவர் சாம ஶ்ரீ சமூக ஒளி, மத்திய மாகாண சாஹித்திய பரிசு உட்பட மேலும் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1027|17}}
 
{{வளம்|1027|17}}

05:54, 16 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவகுமார்
தந்தை மாரிமுத்து
பிறப்பு 1973.08.18
ஊர் கஹவத்தை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமார், மாரிமுத்து (1973.08.18 - ) மலையகம், கஹவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மாரிமுத்து. கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது படைப்புக்கள் சங்கமம், வீரகேசரி, தினக்குரல், தினகரன், மித்திரன், வாரமலர், நவமணி, ஞானம், அமுது, தாடகம், சங்கநாதம், சர்வதேச தமிழர் கவிதைச் சிறப்பிதழ் மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாச் சிறப்பிதழ்கள், இலங்கை வானொலி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவர் சாம ஶ்ரீ சமூக ஒளி, மத்திய மாகாண சாஹித்திய பரிசு உட்பட மேலும் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1027 பக்கங்கள் 17