"ஆளுமை:சின்னராசா, நாகமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சின்னராசா, கே. பி., ஆளுமை:சின்னராசா, நாகமுத்து என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சின்னராசா, கே. பி.|
+
பெயர்=சின்னராசா|
தந்தை=|
+
தந்தை=நாகமுத்து|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1934.07.18|
 
பிறப்பு=1934.07.18|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கே.பி. சின்னராசா (பி.1934, யூலை 07) ஓர்  மிருதங்க முதுகலைஞர். யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த  இவர் தனது பன்னிரண்டாவது வயதில் மிருதங்க வாத்தியத்தை வட்டுக்கோட்டை இராசு என்பவரிடம் கற்க ஆரம்பித்து, பின்னர் சுமார் எட்டு வருடங்கள் சிதம்பரம் A.S. இராமநாதனிடம் கற்றவர். 1964இல் கம்பன் கலைக் கழகத்தின் ஆதரவுடன் வட்டுக்கோட்டை நடேஸ்வராக் கல்லூரியில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தி, தொடர்ந்து இசைக்கச்சேரிகள் பரத நாட்டிய அரங்கேற்றங்கள் என பல அரங்குகளைக் கண்டவர். இவர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பல வருடங்களாக மிருதங்கப் பாட விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 1998ல் இலங்கை அரசின் கலாச்சார அமைச்சினால் "கலாபூஷணம்" என்னும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
+
சின்னராசா, நாகமுத்து (1934.07.18- ) யாழ்ப்பாணம், மயிலிட்டியைச் சேர்ந்த ஓர் மிருதங்கக் கலைஞர். இவரின் தந்தை நாகமுத்து. இவர் தனது பன்னிரண்டாவது வயதில் மிருதங்க வாத்தியத்தை வட்டுக்கோட்டை இராசுவிடம் கற்றுப் பின்னர் சுமார் எட்டு வருடங்கள் சிதம்பரம் A.S. இராமநாதனிடம் கற்றவர். 1964 இல் கம்பன் கலைக்கழகத்தின் ஆதரவுடன் வட்டுக்கோட்டை நடேஸ்வராக் கல்லூரியில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தொடர்ந்து இசைக்கச்சேரிகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள் எனப் பல அரங்குகளைக் கண்டவர். இவர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பல வருடங்களாக மிருதங்கப் பாட விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். 1998 இல் இலங்கை அரசின் கலாச்சார அமைச்சினால் "கலாபூஷணம்" விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

23:49, 15 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சின்னராசா
தந்தை நாகமுத்து
பிறப்பு 1934.07.18
ஊர் மயிலிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னராசா, நாகமுத்து (1934.07.18- ) யாழ்ப்பாணம், மயிலிட்டியைச் சேர்ந்த ஓர் மிருதங்கக் கலைஞர். இவரின் தந்தை நாகமுத்து. இவர் தனது பன்னிரண்டாவது வயதில் மிருதங்க வாத்தியத்தை வட்டுக்கோட்டை இராசுவிடம் கற்றுப் பின்னர் சுமார் எட்டு வருடங்கள் சிதம்பரம் A.S. இராமநாதனிடம் கற்றவர். 1964 இல் கம்பன் கலைக்கழகத்தின் ஆதரவுடன் வட்டுக்கோட்டை நடேஸ்வராக் கல்லூரியில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தொடர்ந்து இசைக்கச்சேரிகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள் எனப் பல அரங்குகளைக் கண்டவர். இவர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பல வருடங்களாக மிருதங்கப் பாட விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். 1998 இல் இலங்கை அரசின் கலாச்சார அமைச்சினால் "கலாபூஷணம்" விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 562

வெளி இணைப்புக்கள்