"ஆளுமை:சிவப்பிரகாசபண்டிதர், சங்கரபண்டிதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:சிவப்பிரகாசபண்டிதர், சங்கரப்பண்டிதர் பக்கத்தை [[ஆளுமை:சிவப்பிரகாசபண்டிதர், சங்க...)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:18, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவப்பிரகாசபண்டிதர், சங்கரப்பண்டிதர்
தந்தை சங்கரப்பண்டிதர்
பிறப்பு 1864
இறப்பு 1916
ஊர் நீர்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச. சிவப்பிரகாசபண்டிதர் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சங்கரப் பண்டிதர். இவர் தமது தந்தையாரிடத்தில் தொல்காப்பியம், நன்னூல் முதலான தமிழ் இலக்கணங்களையும், இரகு வம்சம் முதலிய சமஸ்கிருத காவியங்களையும், முக்தபோதம், ஆசுபோதம் முதலிய சமஸ்கிருத வியாகரணங்களையும் நன்கு கற்றுக் கொண்டார்.

திருச்செந்தூர்ப் புராண உரை, சிவானந்த லகரித் தமிழுரை முதலான உரைகளும், பாலபாடம், பாலாமிர்தம் முதலான நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 123
  • நூலக எண்: 963 பக்கங்கள் 116