விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு
4251.JPG
நூலக எண் 4251
ஆசிரியர் மு. சு. சிவப்பிரகாசம்
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அகில இலங்கை வெடியரசன் கலாமன்றம்
வெளியீட்டாண்டு 1988
பக்கங்கள் 221

வாசிக்க

உள்ளடக்கம்

  • பொருளடக்கம்
  • மதிப்புரை
    • கலாநிதி திரு. இ.பாலசுந்தரம்
    • கலாநிதி திரு. சி.பத்மநாதன்
    • திரு. கந்தையா குணராசா
  • ஆசியுரை: து.துரைசிங்கம்
  • அணிந்துரை: இ.வடிவேலு
  • முகவுரை
  • நூன்முகம்
    • நில நிலையில்: எமது நிலம்
    • நில நிலையில்: மாந்தன் நிலைத்த வளர்வு
    • மூல மனிதர்
    • தொன்மை முதல் மக்கள் விழா
    • திராவிடமும் பூர்வீகமும்
    • ஆரியர்
    • சிந்து வெளி
  • இந்திய நாடும் ஈழமும்
    • இராமர் அருளிய முதற் சேதுபதி குகன்
    • மென்னிலமக்கள்
    • கங்கை குகன்
  • ஈழநாடு
    • நாகர்
    • இயக்கர்
  • வட ஈழம்
    • யாழ்ப்பாணம்
  • பழமைச் செய்திகள்: குளக்கோட்டு மகராசன்
  • விஷ்ணுபுத்திரர் தோற்றம்
  • விஷ்ணுபுத்திரர் வெடியரசன்
  • கண்ணகி அம்மன் பிறந்த கதை
  • நீலகேசிகனும் வெடியரசன் போரும்
  • வீரநாராயணன் வரலாறு
  • விளங்குதேவன் வரலாறு
  • போர்வீர கண்டன் வரலாறு
  • ஏரிளங்குருவன் வரலாறு
  • வெடியரசனும் குடிமக்களும்
    • நெடுந்தீவு
    • நயினாதீவு
    • ஊர்காவற்துறை
    • காரைநகர்
    • தொல்புரம்
    • பூநகரி
    • மன்னார்
  • அம்மனும் வெடியரசனும்
  • வெடியரசனின் பின் வட ஈழ நிலம்
  • மட்டக்களப்பிற் குகன்: முற்குகர் சட்டம்
  • திருகோணமலையிற் குகன்
    • இலங்கைத்துறை
    • திருமலைநகர்
    • கந்தனை
    • திருமலை வன்னிமைகள்
  • புத்தளத்திற் குகன்
    • முற்குக வன்னிமைகள்
    • கல்கமுவைக் காட்டினிலே
    • சிலாபம்
  • நிறைவுரை