முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்
4576.JPG
நூலக எண் 4576
ஆசிரியர் இராசேந்திரன், எஸ். (மொழிபெயர்ப்பு)
நூல் வகை மார்க்சியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தொழிலாளர் பாதை வெளியீடு
வெளியீட்டாண்டு 1991
பக்கங்கள் 84

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளடக்கம்
  • முன்னுரை - கே.அரவிந்தன்
  • ஒரு சோசலிசப் புரட்சிக்கான முந்தேவைகள்
  • பாட்டாளி வர்க்கமும் அதன் தலமையும்
  • குறைந்தபட்ச வேலைத்திட்டமும் இடைமருவு வேலைத்திட்டமும்
  • வழுவும் சம்பள அளவுத்திட்டமும் வழுவும் மணித்தியால அளவுத் திட்டமும்
  • இடைமருவு சகாப்தத்தில் தொழிற் சங்கங்கள்
  • பக்டரிக் குழுக்கள்
  • வர்த்தக இரகசியங்களும் கைத்தொழில் தொழிலாளர் கட்டுப்பாடும்
  • தனித்தனி முதலாளித்துவ குழுக்களை ஒழித்தல்
  • தனியார் வங்கிகளை ஒழித்து கட்டுவதும் கடன்முறையை அரசுடமையாக்குதலும்
  • மறியல் வளைவு - பாதுகாப்பு காவலர் - தொழிலாளர் படை தொழிலாளர்களை ஆயுதபாணிகளாக்குதல்
  • தொழிலாளர் விவசாயிகள் கூட்டு
  • ஏகாதிபத்தியத்துக்கும் யுத்தத்துக்கும் எதிரான போராட்டம்
  • தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கம்
  • சோவியத்துக்கள் பின்தங்கிய நாடுகளும் இடைமருவு கோரிக்கைகள் வேலைத்திட்டமும்
  • பாசிச நாடுகளில் இடைமருவு கோரிக்கைகள் வேலைத்திட்டம்
  • சோவியத் ருஷ்யாவும் இடைமருவு சகாப்தத்தின் பிரச்சினைகளும்
  • சந்தர்ப்பவாதத்திற்கு கொள்கையற்ற திரிபுவாதத்துக்கு எதிராக குறுங்குழுவாதத்துக்கு எதிராக
  • பெண் தொழிலாளிகளுக்குப் பாதையைத் திற
  • இளைஞர்களுக்கு பாதையைத் திற
  • நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ்
  • நான்காம் அகிலத்தின் அரசியலமைப்பு