மாருதம் (வவுனியா) 2011.04-10 (12)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மாருதம் (வவுனியா) 2011.04-10 (12)
10871.JPG
நூலக எண் 10871
வெளியீடு 2011.04-10
சுழற்சி அரையாண்டிதழ்
இதழாசிரியர் அகளங்கன், தமிழ்மணி, ஶ்ரீகணேசன், கந்தையா
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க


உள்ளடக்கம்

  • மாருதம் ஆசிரியர் தலையங்கம் : மருதம் வாசகர்களே - ஆசிரியர்கள்
  • அஞ்சலிக்கட்டுரை : தமிழ் சார்ந்த கல்விக்கு தரம் கூட்டி உரம் ஊட்டி உழைத்த உயர் ஆசான் தமிழ்ப் பேராசிரியர் சிவத்தம்பி - கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன்
  • இலக்கிய நாடகம் : பெரும் பேறு - சோ. பத்தமநாதன்
  • கவிதைகள்
    • இன்னும் முடியாத கவலை ... - எம். சதீஸ்
    • நீ நினைத்தால் ... - எஸ். சுபாஜினி செல்லத்துரை
    • கலை வளர்ப்போம் - கவிஞர் அகளங்கன்
    • உயிர்ப்பிக்கும் உறவு - என். றஞ்சித் கண்ணா
    • கவிதைகள் - எம். கமலதாஸ்
    • அம்மா - கயல்வண்ணன்
    • கல்விக் கொள்கை - த. பிரதாபன்
    • பொய் முகங்கள் - த. பிரதாபன்
    • இருக்கிரம் - சந்தக் கவிஞர் தவ பாலகோபால்
    • ஒரு வீடும் ஒரு கூடும் - முத்துமொழியான்
    • இயற்கை இன்பம் - சிவநெறிப் புலவர் சி. ஏ. இராமஸ்யாமி
    • உஷ் ... H I V - மாணிக்கம் ஜெகன்
  • சமூக நாடகம் : வெள்ளம் ஒன்று வந்ததுவே! - கந்தையா ஸ்ரீகணேசன்
  • ஈழத்துக் கலை இலக்கிய உலகு - இரசனைக்குறிப்பு
  • இயற்கையை வாழ் வைப்போம் - நா. தியாகராசா
  • அப்பாவைத் தேடி ... - செல்வி பெ. ரேகினி
  • காற்றில் கலந்தார் கணபதி ஸ்தபதி
  • மறைந்த கலைஞர் எழுத்தாளர்களுக்கு வட்டத்தின் அஞ்சலி
  • வட்டத்தின் முழுநிரைக் கருத்தாடல் நிலழ்வுகள்
  • சங்கரன்செல்வியின் கலை இலக்கியக் குறிப்புகளிலிருந்து ... - சஙரன் செல்வி
  • வவுனியா வளாக வருடாந்த ஆராச்சி அவர்வு - 2011
  • நட்சத்திரமே! - சஷ்மீரா ஸ்ரீகணேசன்
  • பொதுவுடைமைப் போராளி சூடாமணியின் பவள விழா பதிவுகள் - சை. கிங்ஸ்லி கோமன்
  • அவுச்ரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியம் சமூக நலன் விரும்பிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றது -
  • கலாநிதி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் தமிழ்மணி அகளங்கன்
  • வட்டத்தின் கவிதைக் கலைச்செல்வர் விருதுபெறும் கவிஞர் அமரர் கண்ணையா
  • ஊடகக்கலைச்செல்வர் விருது பெறும் அமரர் தம்பு விவேகராசா
  • வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 13ஆவது ஆண்டு நிறைவு விழா - து. நந்தீஸ்வரி
  • இளம் விஞ்ஞானி கனகேஸ்வரன் கணேஸ்வரன்
  • பள்ளிக்கூடம் குறும் திரைப்படத்தில் பிரதான நடிகையான பிரான்சிஸ் சன்சிகாவுக்கு பரிசு
  • விபுலாநந்தாக்கல்லுரி நாடகத் துறையில் முன்னணியில் ...
  • இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 20.12.2011